இலங்கை வரும் சீன கப்பலின் பின்னணியில் இருப்பது என்ன?

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, அந்த நாட்டுக்கான தூதுவர் பாலித கோஹனவே அதிக பங்காற்றினார் என்பது தெரியவந்துள்ளது. இந்த பாலித கோஹன, முன்னர் இலங்கைக்கான வெளியுறவு செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுடன் இரட்டை குடியுரிமை பெற்றவராகவும் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார். சீன கப்பல் தொடர்பில் பல அமைச்சுகளுக்கு பரிந்துரை அத்துடன் இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்படும் முன்னர் அவர் இலங்கையில் உள்ள சீன நிறுவனம் ஒன்றில் உயர் பதவியையும் … Continue reading இலங்கை வரும் சீன கப்பலின் பின்னணியில் இருப்பது என்ன?